Children World Organization

img

குழந்தைகள் உலகம் அமைப்பு கரட்டுப்பாளையத்தில் தொடக்கம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் முத்தூர் அருகில் உள்ள கரட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் குழந்தைகள் உலகம் என்ற பாலர் அரங்க கிளை அமைக்கப்பட்டது.